கடலூர்: சௌமியா அன்புமணியை வரவேற்ற பாமகவினர்!!

கடலூர்மாவட்டம்,இன்று காலை கடலூர் மாவட்ட எல்லையில் பசுமை தாயக தலைவர் முனைவர். சௌமியா அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். சண். முத்துகிருஷ்ணன் மற்றும் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர். ரவிச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!