வெங்கனூர் பச்சையம்மன் கோயில் தீமிதி தேர்த் திருவிழா!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வெங்கனூரில் உள்ள ஸ்ரீ பச்சையம்மன் கோயில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீமிதித்து, தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!