நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் ஆதங்கம் !!

வேலூர்மாவட்டம்,குடியாத்தம் நகரம் 9 வார்டு திருஞானசம்பந்தர் தெரு. தோப்பு தெரு. பால கங்காதர் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் தனி நபர் நீர்வழி பாதையில் வீடு கட்டி வசித்து வருவதால் கழிவு நீர் . மற்றும் மனித கழிவுகள் சாலையில் செல்வதால் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

இது சம்பந்தமாக குடியாத்தம் நகராட்சிக்கு கடந்த 5  ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம் நடவடிக்கை இல்லை இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் கே.வி.ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!