முருகன்குடியில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்!!

கடலூர் மாவட்டம்,திட்டக்குடி தொகுதி முருகன்குடி ஊராட்சியில், அதிமுக சார்பில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர். அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. அதிமுக ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச்செய்யும் நோக்கில் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திரளான மக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!