கடலூர்: தீப்பிடித்து எரிந்த போலீஸ் ஜீப்!!

படம்: சித்தரிப்பு புகைப்படம்

கடலூர் மாவட்டம்,கடலூர் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் பழுதுபார்க்க பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆயுதப்படை கட்டுப்பாட்டில் இருந்த ஜீப், நேற்று (செப்.27) சனிக்கிழமை காலை என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எலி கடித்து ஓயர்கள் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!