காட்டுமன்னார்கோவில்: கூடுதல் வகுப்பறை திறந்து வைப்பு!!

கடலூர்மாவட்டம்,மாவட்ட கனிம வள நிதியின் கீழ், காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய். 38 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாணவர்களுக்கான கூடுதல் இரண்டு வகுப்பறைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். சிந்தனைச் செல்லன் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!