கட்டியம்பாளையம் சொக்கநாதர் குலத்தில் ஒருவர் உயிரிழப்பு சம்பவ இடத்தினை பார்வையிட்ட ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!!


கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் புதுப்பேட்டை காவல் நிலைய சரகம், கட்டியம்பாளையம் சொக்கநாதர் குளத்தில்  கார்த்திகேயன் என்பவர் இறந்து கிடந்த சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!