புதுச்சேரி: ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம்!!


புதுச்சேரி மாநிலத்தில் குடிநீரால்  36 பேர் தோட்டக்கால் பகுதியில் பாதிக்கப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் 

இதற்கு முன்பு 40க்கு மேற்பட்டவர் நகரப் பகுதியில் குடிதண்ணீரால் பாதிக்கப்பட்டு  ஆறு நபர்கள் இறந்துள்ளார்கள் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் இதற்கு உடனடியாக தீர்வு காண கோரி ஆளுநர் மாளிகை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பாக  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!