கடலூர்: ஓடையில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு!!

கடலூர் மாவட்டம், கிள்ளை அருகே பொன்னந்திட்டு ஓடையில் நேற்று (செப்.03) சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக கிள்ளை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!