கும்பகோணத்தில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறந்து வைத்த வேல்முருகன் எம். எல். ஏ!!
கடலூர்மாவட்டம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி செயலாளர்.பிரபு. அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலக திறப்பு நிகழ்வில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்ததோடு, மகிழ் தொண்டு அறக்கட்டளையின் விருது வழங்கும் விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள்பங்கேற்று விருதுகளை வழங்கி உரையாற்றினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக