நல்லாசிரியர் விருது பெற்றவரை சந்தித்து வாழ்த்திய துணை மேயர்!!

கடலூர் மாவட்டம்,தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கடலூர் மாவட்டம் கம்பியம்பேட்டை கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா தாமரைச்செல்வன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ஆசிரியர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடனிருந்தனர். தலைமை ஆசிரியரின் சிறப்பான பணிக்கு இந்த விருது அங்கீகாரம் அளித்துள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!