காங்கேயம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகம்! அமைச்சர். மு. பெ. சாமிநாதன் பங்கேற்பு!!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், வீரணம்பாளையம் ஸ்ரீ திவ்யா மஹாலில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பர துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் அவர்கள் வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.


கருத்துகள்
கருத்துரையிடுக