பண்ருட்டி நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய நிர்வாகிகள்!!
கடலூர் மேற்கு மாவட்டம், பண்ருட்டி நகரம் நகர தொண்டரணி புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் இன்று 28.9.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க இராஜேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர். உடன் நகர மன்ற உறுப்பினர். ஷண்முகவள்ளி பழனி மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர். லோகநாதன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். ஏழுமலை வார்டு செயலாளர். முருகன் நகர தொண்டரணி அமைப்பாளர். தயாளன், துணை அமைப்பாளர்கள். எழிலரசன், ஆனந்தன், விமல்ராஜ், விஷ்வா, சிவாகர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக