பெங்களூரில் இருந்து விற்பனைக்காக குட்கா வாங்கிவந்தவர் மற்றும் மளிகை கடை உரிமையாளர் கைது!!

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட V.சாலை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர். மணிகண்டன், சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிகளில் சென்று சோதனை மேற்கொண்டதில் 

V. சாலை கீழ்க்கண்ட எதிரியின் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரில் இருந்து விற்பனைக்காக சுரேஷ் என்பவரிடம் இருந்து வாங்கியதாக தெரிய வந்ததை அடுத்து .சீனுவாசன் மற்றும் சுரேஷ் ஆகிய  இருவரும் எதிரிகளும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!