புதுவையில் கவிஞருக்கு நினைவு அஞ்சலி!!

புதுவை மாநிலம்,இன்று  மறைந்த கவிஞர் புதுவை. சிவம் நினைவு நாளை ஒட்டி அவருடைய திருஉருவச்சிலைக்கு  புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர். R. செல்வம் அவர்கள் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன் ஜான் குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் என்கின்ற தக்ஷிணாமூர்த்தி லட்சுமி காந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுவை மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!