காட்டுமன்னார்கோவில்: கஞ்சா விற்ற 2 பேர் கைது!!

கடலூர்மாவட்டம்,காட்டுமன்னார்கோவிலில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்தனர். இதில், காட்டுமன்னார்கோவில் புது மேல வீதியை சேர்ந்த பரணிதரன் மற்றும் ஹரி பிரசாத் ஆகிய இருவர் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!