அரக்கோணம் வார்டு எண். 29, 30:உங்களுடன் ஸ்டாலின் முகாம்!திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக முதல்வர்.  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். R.காந்தி அவர்கள் வழிகாட்டுதலின் படி அரக்கோணம் நகரம் வார்டு எண் 29 மற்றும் 30-ற்கான முகாமினை லட்சுமி பாரி நகர மன்ற தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர், ஆனந்தன் வரவேற்றார் கவுன்சிலா கள் மற்றும் :நகர துணை செயலாளர் ப.நந்தா தேவிதகவல் தொழில்நுட்ப அணிபிரகாஷ்.முன்னிலை வகித்தனர்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமான நலத்திட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் மகளிர் உரிமை உதவித்தொகை மனுக்களும் குடும்ப அட்டை, பட்டா, வரிமாற்றுதல், மின் இணைப்பு மாற்றுதல், பெயர் மாற்றுதல் மற்றும் 46 கோரிக்கைகள் கொண்ட மனுக்கள் பெறப்பட்டது அதில் உடனடியாக சில மனுக்கள் தீர்வு காணப்பட்டுஆணைவழங்கப்பட்டன..இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக வருவாய்கோட்டச்சியர்கோ.வெங்கடேசன்,நகர மன்ற துணைத் தலைவர், கலாவதி அன்பு லாரன்ஸ். நகரக் கழக அவைத் தலைவர் மற்றும் நகர மன்ற திமுக குழு தலைவர்  துரை சீனிவாசன்  

தாசில்தார் வெங்கடேசன்,நகர துணை செயலாளர்,  .அன்பு லாரன்ஸ் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜலட்சுமி, ரேவதி கன்னியப்பன், மோகன்ராஜ், செந்தில் குமார் மற்றும், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் வட்டச் செயலாளர்கள் பழனி:பாரி, .சரவணன்,,மு.வ. பிரதிநிதி. கன்னியப்பன்.நேதாஜி உதவியாளர்,

குமார் உதவி செயல் பொறியாளர், அரக்கோணம் நகரம் உமாபதி வணிக, ஆய்வாளர், வெங்கடேசன் இளநிலை பொறியாளர் கிழக்கு அரக்கோணம்,ஜெய் சங்கர் நகரம் அரக்கோணம்,H.பூபதி வணிக ஆய்வாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!