கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 277 புதிய வாக்குச்சாவடி மையம்!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில், பகுப்பாய்வுக்கு முன் இருந்த 2313 வாக்குச்சாவடிகளுடன், புதியதாக 277 வாக்குச்சாவடி மையங்கள் சேர்க்கப்பட்டு, 122 இடமாற்றங்கள் மற்றும் கட்டிட மாற்றங்களுக்குப் பிறகு, மொத்தம் 2590 வாக்குச்சாவடிகள் உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்தத் தொகுதிகள் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி (தனி), குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகியவை ஆகும்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!