சேத்தியாத்தோப்பு: 20 மரங்கள் சாய்ந்து விழுந்தது!!

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 17 சென்டிமீட்டர் கனமழை பெய்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக, சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. நேற்று பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!