அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ் நாடு மக்கள் கட்சி 2 ஆம் மாநில .ஆலோசனை கூட்டம்!!

இராணிப்பேடைமாவட்டம்,அரக்கோணத்தில் ஒருங்கிணைப்பாளர். புலி மேந்திரன்  தலைமையில் தமிழ் நாடு மக்கள் கட்சி  2ஆம்மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருமனதாக மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி கட்சியின் தலைவராக புலிமேந்திரன்  மற்றும்.

தமிழ்நாடு.மாநில பொருளாளராக சிவன் மோகன்தாஸ் மாநில அமைப்பாளராக தியாகராஜன் மாநில கொள்கை பரப்பு செயலாளராக  சிவலோகநாதன் மாநில துணைத்தலைவராக பொன். வைரசிங்கம், தலைமை நிலைய ஆலோசகராக அருள்பாரி, மாநில துணை அமைப்பாளராக ஷியாம்குமார், மாநில மகளிர் அணி தலைவியாக சசிகலா, இராணிப்பேட்டைமாவட்ட தலைவராக இளைய பிரபு, மாவட்ட இளைஞரணி தலைவராக நாதமுனி, மாவட்டஅமைப்பாளராக குப்பன், மாவட்ட செயலாளராக பாண்டியன் மற்றும் அரியலூர் மாவட்ட தலைவராக ஏசுராஜ், நாகப்பட்டினம் மாவட்ட தலைவராக வெங்கடேசன், தஞ்சாவூர் மாவட்ட தலைவராக ராஜ்குமார், திருவண்ணாமலை மாவட்ட தலைவராக ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக சக்திவேல், நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக ஜெயந்தி தேர்ந்தெடுக்கபட்டனர் கட்டத்தில்  பொறுப்பாளர்கள். வெங்கடேசன், செல்வம், ரேவதி, சசிகலா, புலியேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் வருமாறு கட்சியாக பதிவு செய்வது .மாநில, மாவட்ட, நகர பொருப்பாளர்கள் மாதம் 200 வழங்க வேண்டும்.கட்சி செயல்பாடுகள்  அனைத்து தரப்பினருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் எனஉறுதி ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றினர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!