வாலாஜா: அனந்தலை மலையில் 160 ஆவது வாரமாக நடைபெறும் திருவாசக தொடர் முற்றோதல் நிகழ்ச்சி!!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை மலையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு உமாதேவியார் உடனுறை அனந்த நாதீஸ்வரர்  திருக்கோவிலில்

மாணிக்கவாச பெருமான்  உரைக்க ஐயன் சிவ பெருமான் கைப்பட எழுதி  அருளிய  திருவாசக தொடர் முற்றோதல்  நிகழ்ச்சி!

 சனிக்கிழமை தோறும் (160)ஆவது வாரமாக 13-09-.2025.

காலை 9.00 மணி முதல்  மாலை 5..00 மணி வரை நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து மதியம் 1மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.அனைத்து அடியார் பெருமக்களும் கலந்து  கொண்டு  அருள்மிகு உமாதேவியார் உடனுறை அனந்த நாதீஸ்வரர்  திருவருள் பெறுமாறு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!