நெமிலி அருகே மேல்களத்தூர் கிராமத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின்117ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா! எஸ்.ஜி‌.சி பெருமாள் பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி,கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக சுற்று சூழல் அணி துணை செயலாளர். ஆர்.வினோத் காந்தி அவர்களின் மேற்பார்வையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ்.ஜி.சி. பெருமாள் அவர்கள் தலைமையில் மேல்களத்தூர் கிராமம் பேருந்து நிலையம் அருகில் ஊர்வலமாக வந்து தமிழ்நாடு தலைகுனியாது என்று உறுதிமொழி ஏற்று பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தரம்மாள் பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர். பா.செ.நரசிம்மன், ஒன்றிய கழக துணை செயலாளர். சீனிவாசன், ஒன்றிய கழக துணை செயலாளர். சாவித்ரி சுந்தரவடிவேல், நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர். SRB.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி. C.G.சண்முகம், கா.தே.தனசேகரன், J.தசரதன், K.சுரேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பாளர். கோபால கிருஷ்ணன், நெமிலி தெற்கு ஒன்றிய துணை செயலாளர். தீனதயாளன், இளைஞர் அணி நிர்வாகிகள். R.எல்லப்பன், சு.வெங்கடேசன், மணிகண்டன் கருணாநிதி, G.V.சதீஷ், சந்துரு, கிளை கழக செயலாளர்கள். மணி, மணிகண்டன், மேகநாதன், சேகர், சேட்டு, பாளையத்தான் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், BLA2 BLC. BDA நிர்வாகிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!