ராமசாமி_படையாட்சியார்_ 108 வது_பிறந்தநாள் விழா!!

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் அருகே அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்.முன்னாள் அமைச்சர். எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில்அவரது 108ஆவது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது.

மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். சி.வெ.கணேசன் அவர்கள்நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்.சபா.இராசேந்திரன் அவர்கள்மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில் குமார் அவர்கள்ராமசாமி படையாட்சியார் அவர்களின் சிலைக்கு மாலைஅணிவித்து,மரியாதைசெலுத்தினர்.எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார், வன்னியர் சமூக உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் தொடர்ந்து போராடியவர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!