கன்னியாகுமரி: திருவனந்தபுரம் நான்கு வழி சாலை ரூபாய். 1041.30 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட வேல்முருகன் எம். எல். ஏ!!


கன்னியாகுமரி மாவட்டம்,தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் இன்றைய கன்னியாகுமரி  மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது அங்கு திருவனந்தபுரம் நான்கு வழிச் சாலையை அமைப்பது குறித்தான அரசு உறுதிமொழியின் அடிப்படையில் ரூபாய் 1041.30 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை 


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் பார்வையிட்டு பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ததோடு பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க அறிவுறுத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!