10 வயது சிறுவனுக்கு மயக்க ஊசி செலுத்தி கடத்த முயற்சி!!


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் பத்து வயது சிறுவனை மயக்க ஊசி செலுத்தி கடத்த முயற்சி! தி.கலலுபட்டியைச் சேர்ந்த சிறுவன் பள்ளி முடித்து வீட்டுக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது மாஸ்க் அணிந்த மூன்று மர்ம நபர்கள் சிறுவனுக்கு மயக்க ஊசி செலுத்த முயன்றுள்ளனர். சிறுவன் தப்பிய  நிலையில் கத்தியால் சிறுவனை தாக்க முயன்று சட்டையை கிழித்து கையில் காயம் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து காவல் துறையினர் மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!