கடலூர் அருகே குறிஞ்சிப்பாடி SKV மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஜெயக்குமார்IPS!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . S. ஜெயக்குமார் IPS அவர்கள் குறிஞ்சிப்பாடி SKV மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம்  எதிர்காலத்தில் நாட்டை நிர்வாகிக்ககூடிய பொறுப்புகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் நீங்கள் என்றும் அதனால் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், ஒழுக்கம் மிக மிக முக்கியம் என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!