அருவி புதிய காய்கறி விற்பனை நிலையத்தை துவக்கி வைத்த SGC .பெருமாள்!!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே வேட்டாங்குளம் பகுதியில் புதியதாக துவங்கப்பட்ட அருவி காய்கறி விற்பனை நிலையத்தை.  27.08.25 இன்று உரிமையாளர்கள். விநாயகம் ஜி.  


தாமோதரன் MP TV நெட்வொர்க்   இவர்களின் முன்னேற்பாட்டில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து கொண்ட  நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர். R.P. ரவீந்தரன்மற்றும் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர்.           S.G.C. பெருமாள் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை துவங்கி வைத்தனர். இதில் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!