கடலூர் -பண்ருட்டி NH சாலையில் விபத்தினை தடுக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் புதிய தடுப்புபாண்கள்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்கள் உத்தரவின் பேரில் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர். பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர். செந்தில்குமார் ஆகியோர்கள் கடலூர் - பண்ருட்டி NH சாலையில் ஏற்படும் விபத்தினை தடுக்கும் பொருட்டு சாலைகளின் ஆபத்தான வளைவுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் புதியதாக நிரந்தர சாலை தடுப்பான்கள் அமைக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!