சென்னையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கடலூர் ஆயுதப்படை காவலர் விஷ்ணு பிரசாத்! ஜெயக்குமார் IPS வாழ்த்து!!

தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி சென்னை வேளச்சேரியில் 3.8.2025 தேதி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், ஆயுதப்படை காவலர். விஷ்ணு பிரசாத் அவர்கள் 85 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஓட்டுமொத்த சாம்பியன் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் . கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவலர். விஷ்ணுபிரசாத் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர். அப்பாண்டராஜ் அவர்கள் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!