கடலூரில் சுவர் இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் பலி! ஜெயக்குமார் IPS நேரில் சென்று விசாரணை!!


கடலூர் மாவட்டம்.கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.  S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் சிப்காட் இந்தியா பாஸ்பேட் நிறுவனத்தின் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கி இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவ  இடத்தினை நேரில் பார்வையிட்டு, விசாரணை  மேற்கொண்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!