கடலூர்: விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஜெயக்குமார்IPS அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடுகள்  குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.N. கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள்.ரூபன்குமார், ராஜா, லாமேக்,  பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஜிகுமார், பார்த்திபன், சார்லஸ்,  ஜெயச்சந்திரன், மனிஷா,  அப்பாண்டைராஜ், சரவணகுமார் (பயிற்சி),  மற்றும் காவல் ஆய்வாளர்கள், கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!