கடலூர்: இரு சக்கர வாகன தகராறு ஒருவர் மரணம்! சம்பவ இடத்தினை நேரில் சென்று ஆய்வு செய்த ஜெயக்குமார் IPS!!


கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் முதுநகர் பழைய வண்டிபாளையம் சிங்காரமுதலி தெருவில் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திய சம்மந்தமான வாக்குவாதத்தில் மனோகரன் என்பவரை  தள்ளிவிட்டபோது, கீழே விழுந்ததில் உயிரிழந்த சம்பவ  இடத்தினை நேரில் பார்வையிட்டு, விசாரணை  மேற்கொண்டார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!