நெய்வேலியில் நடைபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி! ஜெயக்குமார் IPS பங்கேற்பு!!



கடலூர் மாவட்டம்,நெய்வேலி பவர் சிட்டி ரோட்டரி கிளப் மற்றும் மாவட்ட மருத்துவ சங்கம் சார்பில், பள்ளி மாணவ மாணவிகள் பங்குபெற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு  பேரணியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துக்களை வழங்கியும், பின்னர் தாய்ப்பால் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!