பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் அவர்களை தொகுதி பொறுப்பாளர் புஷ்பராஜ் சந்திப்பு!!


கடலூர் மாவட்டம்,ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தல் சம்பந்தமாக பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் செ.புஷ்பராஜ் அவர்கள் பண்ருட்டி நகர கழக அலுவலகத்திற்கு வருகை புரிந்து.பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்களிடம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து கேட்டறிந்தார் உடன் நகர அவை தலைவர் ராஜா நகர மன்ற உறுப்பினர் சண்முகவள்ளி பழனி  வார்டு அவைத் தலைவர் மோகன் உடன் இருந்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!