கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை!!


கடலூர் மாவட்டம் கோ. மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக கோமங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளுர், பரவளுர், கச்சி. பெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மின்தடை நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!