அரக்கோணம் டவுன்ஹால் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு பொது மருத்துவமனை எதிரில் திடவுள் ஹால் சங்கம் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை மிக்க இச்சங்கத்தின் 2025 27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் ஒரிரு வாரங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் புதிய நிர்வாகம் சார்பில் வாரம்தோறும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்க முன்வந்தது இதன் துவக்க விழா கடந்த வாரம் பொது செயலாளர் டாக்டர். பன்னீர் செல்வம் தலைமையில்துவக்கிவைக்கபட்டது.அதன்தொடரச்சியாக நேற்று மீண்டும் டவுன ஹால் தலைவர். ஜீ .கே. பாபுஜி தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்குசமூகநல பொறுப்பாளர். முருகவேல் ஏற்பாடு செய்தார். நிர்வாகிகள். காமேஷ், எம். எஸ். பூபதி, கௌஸ் வினோத், ஏகாம்பரம், சுந்தர், கதிரவன், நரசிம்மன், ரமேஷ், காசி விஸ்வநாதன், தேவராஜ் மற்றும் மாணிக்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.




கருத்துகள்
கருத்துரையிடுக