கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக காவல்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்!!


கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் ரெட்டிச்சாவடி காவல் ஆய்வாளர். பிரேம்குமார் அவர்கள் தலைமையில்ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது தொடர்பாக முக்கிய நிர்வாகிகளை வரவழைத்து   வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆலோசனை வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!