அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த வேல்முருகன் எம். எல். ஏ!!


ராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் ராமநாதபுரம்  மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது அங்கு  இயங்கிவரும் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு அங்கே அரசு உறுதிமொழியில் அடிப்படையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளை பார்வையிட்டதோடு அங்க சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உறவினர்களிடத்தில் அங்கு அழைக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததோடு மருத்துவமனை வளாகத்தில் ஓரிடத்தில் கழிவு நீர் குழாய் உடைந்து மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசும் நிலை இருப்பதனை கண்டறிந்து அதனை உடனடியாக சரி செய்து குழுவிற்கு புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம். எல். ஏ.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!