கேட்ட வரத்தை அருளும் கோட்டை மந்தை கொத்தாள பெரிய கருப்பசாமி!!


மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் கருமாத்தூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது அருள் மிகு கோட்டை மந்தை கொத்தாள பெரிய கருப்பசாமி கோவில்.பக்தர்கள் வேண்டிய வரம் அருளும் தெய்வமாக கொத்தாள பெரிய கருப்பசாமி அருள்பாலித்து வருகிறார். தேனி மாவட்டம் டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த பி. தமிழ்ச்செல்வன் பிஜேபி மண்டல் பொருளாளர் கோர் கமிட்டி தலைவர்,  நேற்றிக்கடனாக , பொங்கல் வைத்து கிடாவெட்டி கடவுளுக்கு விருந்து படைத்தும் வரும் பக்தர்களுக்கு கறிவிருந்து அன்னதானம் வழங்கி மகிழ்வித்து தெய்வத்தின் அருள் பெற்று செல்கின்றனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!