கண்டுபிடிப்பவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் கல்லூரி மாணவர்களிடம் ஜெயக்குமார் ஐபிஎஸ் பேச்சு!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் வள்ளி விலாஸ் திருமண மண்டபத்தில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் கண்டுபிடிப்புகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நல்ல புத்தகங்களை படித்து அறிவை வளர்த்து கொள்ள வேண்டும், உங்களுடைய அறிவு தான் மூலதனம், நீங்கள் அதிகமாக புத்தகங்களை படிக்க, படிக்க அந்த அளவுக்கு அறிவு வளரும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் அப்போது தான் புதிய கண்டுபிடிப்புகளை படைக்க முடியும் என்று அறிவுரை வழங்கி சிறப்புரையாற்றினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!