தேசிய கராத்தே போட்டியில் கம்பம் பகுதி பள்ளி மாணவர்கள் சாதனை!!

தேனி மாவட்டம், கம்பம்; தேனி அளவிலான கராத்தே போட்டிகளில் கம்பம் பகுதி பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.தஞ்சை பெரியார் பல்கலையில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது இதில் கட்டா பிரிவில் கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் யோகிதா முதலிடத்தையும் மித்ரன், லிங்கேஷ், ராஜவேல் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் சௌமி, குரு தர்ஷன், லோகேஷ், மோஹித் உத்தமபாளையம் அல்ஹித் மா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் ஹரி வேலன் கம்பம் ஆன்ஸ் பள்ளி ஹரினேஷ் ,ஆகியோர் மூன்றாம் இடம் பெற்றனர்.  குமிட் டேய் பிரிவில் கடலூர் என் எஸ் கே பி பள்ளி பரணிதரன் கம்பம் ஆர்ஆர் பள்ளி மித்ரன், ராஜவேல் இரண்டாம் இடம் பெற்றனர். 

சிபியு பள்ளி ரோஷன், இஷாக், சூர்யா கர்ணன், அல்கமா பள்ளி பவின், ஆர் ஆர் பள்ளி லோகித் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!