இளம் வழக்கறிஞருக்கு அரக்கோணம் நீதிமன்றத்தில் வரவேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புதிய இளம் வழக்கறிஞர் சேரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நெமிலி வட்டம், வேட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேரன் இவர் வழக்கறிஞர் பட்டம் பெற்று அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பதிவு செய்து கொண்டார் அப்பொழுது பார் கவுன்சில் தலைவர். வீரராகவன், செயலாளர். தமிழ்மாறன், தணிக்கையாளர். தமின்அன்சாரி  மூத்த வழக்கறிஞர். பாலதிருவேங்கடம் மற்றும் ஜனார்த்தனன், வரதராஜன், தமிழரசன், ராமமூர்த்தி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் அனைவரை சந்தித்து சால்வை அணிவித்து  ஆசி பெற்றார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!