அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் சார்பில் நடைபெற்ற போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர் பேரணி!!


கடலூர் மாவட்டம்,அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் சார்பில் நாட்டு நலப்பணி திட்டம்  போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை  பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்களும் பண்ருட்டி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!