நெமிலி அருகே செல்வமந்தை கிராமத்தில் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த எஸ். ஜி. சி. பெருமாள்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பொன்னான திட்டமான தாயுமானவர் திட்டத்தை நெமிலி மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட  செல்வமந்தை ஊராட்சியில் துவக்கி வைக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு செல்வமந்தை ஊராட்சி மன்ற தலைவர்.பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். திட்டத்தினை நெமிலி மத்திய ஒன்றியதிமுகசெயலாளர்.எஸ்‌.ஜி.சி. பெருமாள் துவக்கி வைத்தார். 


நிகழ்ச்சியில் மேல்களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர். எம்.தருமன்மற்றும் உதவியாளர்.ஜெ.ரவிநெமிலிமத்தியஒன்றியதுணைசெயலாளர்.அ.சீனிவாசன்மாவட்டபிரதி.ஜெ.தசரதன்விற்பனையாளர்கள்.பாரதி,முருகேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!