ராணிப்பேட்டை வி. ஆர். வி துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவு அருந்திய அமைச்சர்.ஆர். காந்தி!!


ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் இன்று ராணிப்பேட்டை நகராட்சி வி .ஆர். வி அரசு நிதி உதவி துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் காலை உணவு அருந்தினார்கள். 

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா இஆப, நகர மன்ற தலைவர். சுஜாதா வினோத் துணைத் தலைவர். ரமேஷ் கர்ணா , Rev ராஜேந்திரன் செயலர் சைமன் டைட்டஸ் , ராஜ்குமார் மற்றும்நகர செயலாளர். பி.பூங்காவனம்மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MCமாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர். Z.அப்துல்லா, மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் , திமுகவினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!