வேட்டாங்குளம் கிராமத்தில் இளம் வழக்கறிஞருக்கு பாராட்டு விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், வேட்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் வழக்கறிஞர் சேரன் இவர் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் புதிய வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார் இதனை அடுத்து இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த பாராட்டு விழாவிற்கு இளம் சிறுத்தை பாசறையின்  மாநில துணை பொது செயலாளர் வழக்கறிஞர் நா தமிழ்மாறன் தலைமை தாங்கினார் விடுதலை சிறுத்தை கட்சி நெமிலி ஒன்றிய செயலாளர் நரேஷ் வரவேற்றார் இந்திய தேசிய காங்கிரஸ் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் நரேஷ் முன்னிலை வகித்தார் காஞ்சி போராளி வழக்கறிஞர் பார்வேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார் மேலும் வழக்கறிஞர்கள் வெங்கடேசன் செந்தில்குமார் பாபு  தமிழ்வாணன் உட்படகாங்கிரஸ் சுரேஷ் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் மார்க்கண்டேயன் நெமிலி செல்வராசு மாதேஷ் பிரபாகரன் உள்ளிட்ட  பலரும் பாராட்டி பேசினர். அங்கோமை . அதிமுக பால்ராஜ் திமுகவின் சென் உட்பட கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் இறுதியில் வழக்கறிஞர்  சேரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!