ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழா!!


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் 3 நாட்கள் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவினை நேற்று (02.08.2025) தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி,பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டு உரையாற்றினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்.ரெ.சதீஸ், இஆப., தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்.ஆ.மணி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர்.ஜி.கே.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர். எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர். கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .ரூபன் சங்கர் ராஜ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர்.காயத்ரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.வெ.லோகநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்.தடங்கம் பெ.சுப்பிரமணி,இன்பசேகரன்,மனோகரன், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!