திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சித் தேர்தலுக்கான நேர்காணல் நிகழ்ச்சி!!

தமிழ்நாடு முழுதும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றவரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கன்னியாகுமரி, விருதுநகர், ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கான நேர்காணல் மற்றும் நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர். வேல்முருகன் எம். எல். ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது,  இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகளான வெற்றிக்குமரன்,ஜெரோன்குமார், உமர். ஆகியோர் பங்கேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!