கடலூர்: காவல் பல்பொருள் அங்காடியைப் பார்வையிட்டு ஆய்வு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் பல்பொருள் அங்காடியை விழுப்புரம் சரகத் துணைத் தலைவர். இ.எஸ்.உமா IPS பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS மற்றும் ஏராளமான காவல் துறையினர் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக