பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் லாரி உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர்.  பரமேஸ்வரபத்மநாபன் அவர்கள், உதவி ஆய்வாளர்கள். முரளி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பண்ருட்டி நகர லாரி அசோசியேஷன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும்,  மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது, அனுமதிக்கப்பட்ட எடை அளவை தவிர வாகனங்களில் அதிக சுமை ஏற்றக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!